விசேட தடுப்பூசி செலுத்தும் வாரம் நேற்று ஆரம்பம்

 விசேட தடுப்பூசி செலுத்தும் வாரம் நேற்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதிவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார வைத்திய அ திகாரி பிரிவுகளில் மேலதிகமாக நான்கு தடுப்பூசி மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்தப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் இரவு 8 மணி வரை தடுப்பூசி மையம் செயல்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Thu, 01/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை