200 இற்கும் குறைவான மாணவர் கொண்ட பாடசாலைகளை ஒக். 21 திறக்க முடிவு

200 இற்கும் குறைவான மாணவர் கொண்ட பாடசாலைகளை ஒக். 21 திறக்க முடிவு-Primary Sections of Schools Under Provincial Councils-Students below 200-Reopen-on October 21-Provincial Governors

- அனைத்து மாகாண ஆளுநர்களும் முடிவு

நாட்டிலுள்ள 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட, மாகாண சபைகளின் கீழ் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாகாண ஆளுநர்களினாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை ஒக்டோபர் 21 இல் மீண்டும் திறக்க அனைத்து மாகாண ஆளுநர்களும் முடிவு செய்துள்ளனர்.

Tue, 10/05/2021 - 14:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை