மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர்

தனது டுவிட்டரில் பதிவிட்டார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவாழ்த்து தெரிவித்துள்ளார். இது  தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், வாழ்க்கையில் அடுத்த வருடத்திற்கு காலடி எடுத்து வைக்கும் என்னுடைய நல்ல நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். இந்த கடினமான காலத்தில் இந்தியாவை வழிநடத்தும் உங்களுக்கு வலிமை, வெற்றி மற்றும் சிறந்த ஆரோக்கியம் என்பவை கிடைக்க வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Sat, 09/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை