முள்ளிவாய்க்காலில் சிவாஜி அஞ்சலி

பாதுகாப்பு கெடுபிடிகள், தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டிருக்கும் போது, அத்தனை தடைகளையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குள் நுழைந்த சிவாஜிலிங்கம் தமிழ்தேசிய கட்சியின் செயலாளருடன், நினைவு முற்றத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியுள்ளார்.

 

Tue, 05/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை