05 டாக்டர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா

மாரவில ஆதார வைத்தியசாலையின் 20 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 05 டாக்டர்கள் மற்றும் 08 தாதியர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் 05 பேரும் 02 குடும்பநல ஊழியர்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

Tue, 05/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை