சீன பாதுகாப்பு அமைச்சர் 27 இல் இலங்கை விஜயம்

சீன பாதுகாப்பு அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டே இலங்கை வருகின்றார்.

இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்தித்து சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

 

Fri, 04/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை