தேசிய, மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தகவல் தொழில்நுட்பம், மனையியல் மற்றும் அழகியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை ஆசிரியர் சேவையின் 03ஆம் பிரிவின் கீழ் நிரப்புவதற்கான திறந்த போட்டித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

15ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை அனுப்ப முடியும். https://applications.doenets.lk/exams என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். 

Thu, 03/18/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை