விவசாய மற்றும் சுதேச ஆடை உற்பத்தி அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்

விவசாய இராஜாங்க அமைச்சின் செயலாளராக எம்.பீ.ஆர்.புஷ்பகுமாரவும் பத்திக் மற்றும் கைத்தறி ஆடை உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக பீ.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதியின்  செயலாளர் பீ.பி.ஜெயசுந்தர வழங்குவதை படங்களில் காணலாம்.

Tue, 03/02/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை