தினேஷ் குணவர்தனவின் 72ஆவது பிறந்ததினம் இன்று

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் 72வது பிறந்த தினம் (02) இன்றாகும் .  

அவர் நாட்டின் பழைய அரசியல் கட்சியாக விளங்கிய   மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஆவார்.  

குணவர்தன இலங்கையின் இடதுசாரி   அரசியல் இயக்கத்தின் புகழ்பெற்ற அரசியல்வாதி ஆவார்.  ஒரு நேர்மையான மற்றும் தூய்மையான சிங்கள பௌத்தரான  அவர், தேசிய அல்லது சர்வதேச அளவிலான எந்தவொரு   முக்கியமான சந்தர்ப்பத்திற்கும் தேசிய உடையை   அணிபவராவார். வணிக முகாமைத்துவத்தில் பட்டம்   பெற்றுள்ள இவர் , ஆங்கிலத்தில் சரளமாக   பேசக்கூடியவராவார்.  

Tue, 03/02/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை