பொகவந்தலாவ வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல்

பொகவந்தலாவ கீழ்ப்பிரிவு தோட்ட தனி வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சர் வரவேற்கப்படுவதையும் விசேட அதிதிகளினால் புதிய வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நடப்படுவதையும் படத்தில் காணலாம். (படங்கள்: ஹற்றன் சுழற்சி நிருபர்)

Mon, 02/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை