தைப்பொங்கல் சிறப்புப் பூஜை வழிபாடுகள்இ

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று காலை தைப்பொங்கல் சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இதன்போது, ஆலய முன்றலில் பொங்கல் பானையில் அரிசியிடப்படுவதைப் படத்தில் காணலாம்.

(படம்: சிவம் பாக்கியநாதன்)

Thu, 01/16/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக