தபால் கௌரவிப்பு விழ

தபால் கௌரவிப்பு விழா நேற்று ருகுணு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தகவல் தொலைத்தொடர்பு ,உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஊழியர் ஒருவருக்கு விருது வழங்குவதையும் அருகில் அதிகாரிகள் இருப்பதையும் படங்களில் காணலாம்.

(படம்: வாசித்த பட்டபெந்திகே)

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை