சஜித் பிரேமதாசவின் வெற்றியானது மக்களால் தீர்மானிக்கப்பட்டு விட்டது

சஜித் பிரேமதாசவின் வெற்றியானது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகவுள்ளதென பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறுவது பிரதேச சபைத் தேர்தலோ, நகரசபைத் தேர்தலோ, மாகாண சபை தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ அல்ல. இது இந்த நாட்டின் தலைவரை தெரிவு செய்யும்தேர்தல்.

எதிர்வரும் ஜந்து ஆண்டுகளுக்கு இந்த நாட்டையும் மக்களையும் முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும்.

அவர் அனுபவமும் திறமையும் உள்ளவராகவும் மக்களின் மனங்களை புரிந்தவராகவும் ஊழலற்றவராகவும் இருக்க வேண்டும்.

அப்படியானால் அதற்கு பொருத்தமானவர் அமைச்சர் சஜித் பிரேமதாச என்பதை இன்று இந்த நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். எனவே அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியினதும் தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் பிரதித் தலைவரும்

பின்னர் சட்டமாக முன்வைத்து யாராலும் மாற்ற முடியாதவகையில் அதனை நடைமுறைப்படுத்துவார் என திரைப்பட நெறியாள்கையாளர் ரொஷான் நியாஸ் தெரிவித்தார்.

கொழும்பு வொக்சோல் வீதியில் அமைந்துள்ள சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் காரியாலயத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Mon, 11/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை