கடமைகளை பொறுப்பேற்ற அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையில் சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹாபிஸ் நசீர் அஹமட் நேற்று பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் தனது கடமைகளை கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டபோது எடுத்த படம்.

(படம்:-கொழும்பு கோட்டை தினகரன் நிருபர்)

Wed, 05/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை