மே 16 விடுமுறை தினத்திலும் மின்வெட்டு இல்லை

விடுமுறை தினமான நாளையதினமும் (16) நாட்டில் மின் வெட்டு அமுல்படுத்தப்படாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெசாக் பெளர்ணமி தினமான இன்றையதினமும் (15) மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sun, 05/15/2022 - 16:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை