மூன்று மாதத்துக்குள் 2,50,000 சுற்றுலா பயணிகள் வருகை

நாட்டில், இந்த வருடத்தில் இதுவரை 2,50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் சுமார் 1,08,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்களென எதிர்பார்க்கப்படுவதாக அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்தார். மேலும், மின்வெட்டு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுற்றுலாத்துறையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் கூறினார். 

Wed, 03/23/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை