வட மாகாண கல்வி அமைச்சை முற்றுகையிட்டு ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி தொண்டர் ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால்,இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நல்லூர் - செம்மணி வீதியிலுள்ள வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக நேற்றுக் காலை ஒன்று திரண்ட தொண்டர் ஆசிரியர்கள், அலுவலக பிரதான வாயிலை முற்றுகையிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Wed, 03/23/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை