2021 உலக அழகியாக போலந்து கெரோலினா

2021 உலக அழகி (Miss World) பட்டத்தை போலந்தின் கெரோலினா பெலாவ்ஸ்கி வென்றுள்ளார். கொரோனா தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்த ஆண்டு உலக அழகி போட்டி தென் அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்றது.

இதில் இரண்டாவது இடத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான ஸ்ரீ ஷைனி பெற்றார்.

 

 

Fri, 03/18/2022 - 08:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை