ஜீ.எல். பீரிஸ் - எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று (07) இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

Tue, 02/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை