வட கொரியா மீது அமெரிக்கா தடை

வட கொரியாவின் ஏவுகணை திட்டத்துடன் தொடர்புபட்ட ஐந்து பேர் மீது அமெரிக்கா கடந்த புதன்கிழமை தடை விதித்துள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக வட கொரியா அறிவித்து அடுத்த தினமே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் பலிஸ்டிக் ஏவுகணைகள் தொடர்பான திட்டங்களுக்கு வட கொரியாவுக்கு பொருட்களை வழங்குவதற்கு பொறுப்பானவர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க கருவூலத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Fri, 01/14/2022 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை