சிட்னியிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு பூட்டு!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை தூதரகம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 01/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை