உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண் தெரிவு

30 நாடுகளை பின்தள்ளி வெற்றி

உலக சுற்றுலா அழகியாக (2021) இலங்கைப் பெண்ணான நலிஷா பானு (Nalisha Banu)தெரிவு செய்யப்பட்டுள்ளார். 30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி போட்டியில் நலிஷா பானு வெற்றி பெற்றுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகி இறுதிப் போட்டி 28ஆம் திகதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இதில் முதலாவது இடத்தில் இலங்கையும் ஈக்வடார் 2-வது இடத்தையும், கனடா 3-வது இடத்தையும் பிடித்தன.

அதேவேளை 22 வயதான நலிஷா பானு உலக சுற்றுலா அழகிப்பட்டம் மட்டுமின்றி Miss Popular மற்றும் Miss Talent பட்டங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Fri, 12/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை