ஜனவரி 01 முதல் தடுப்பூசி அட்டை அவசியமாகிறது

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பொது இடங்களுக்குச் செல்வதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Mon, 12/20/2021 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை