அனுமதியின்றி ஒன்றுகூடினால் கடும் சட்ட நடவடிக்கை

எச்சரிக்கிறார் Dr.அசேல குணவர்தன

பொதுக்கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு அனுமதி பெறப்படாவிட்டால் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் எண்ணிக்கைக்கு இன்னும் வரம்பு விதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எந்தவொரு விதி மீறலுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியமெனவும் கூட்டங்களுக்கு அனுமதியில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Sat, 11/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை