பாடசாலைகள் நேற்று வழமைக்கு திரும்பின

மாணவரது வரவும் திருப்தியளிப்பு

கொவிட் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் இடை நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நேற்று முதல் முழுமையாக ஆரம்பமாகியுள்ளன.

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தடிமன், இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Tue, 11/23/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை