இலங்கைக்கு வருகை தந்துள்ள அரூஸிய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் அஷ்-ஷெய்க் அப்ழலுல் உலமா கலாநிதி தைக்கா அஹ்மத் நாஸிர் ஆலிம் நேற்று (22) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். அருகில் பிரதமரின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளர் அஸ்ஸெய்யித் ஹசன் மௌலானா, பிரதமரின் இனைப்புச் செயலாளர் பர்ஸான் மன்ஸுர், ஏற்பாட்டுக்குழு தலைவர் மொஹிதீன் காதர், ஒருங்கினைப்பாளர் முய்னுதீன் பின் மொஹமட் ஆகியோரும் இந்த சந்திப்பின்போது கலந்து கொண்டனர்.
Tue, 11/23/2021 - 06:00
from tkn