போர் வீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வு

போர் வீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வு கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் நேற்று (14) நடைபெற்றது. இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தியபோது.... (படம் ஸாதிக் ஷிஹான்)

Mon, 11/15/2021 - 06:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை