கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக இந்திய இராணுவத்தின் 'மித்ர சக்தி' இலங்கையில்

இந்திய இராணுவத்தின் மித்ர சக்தி படையணிக்கு மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை இராணுவத்தினால் சம்பிரதாயபூர்வ வரவேற்பளிக்கப்பட்டது.

துணைக் கண்டத்தின் பாரிய நட்புறவு கூட்டு இராணுவப் பயிற்சியில் இரு படையினரும் ஈடுபடவுள்ளனர்.

இது இருநாட்டு இராவணுங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mon, 10/04/2021 - 10:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை