இன்று நாட்டின் 16 மாவட்டங்களில் 143 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (04) நாடு முழுவதும் 16 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 143 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

நேற்று (03) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (04) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Mon, 10/04/2021 - 10:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை