லொஹானுக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு

சுமந்திரன் மனுதாரர் சார்பாக ஆஜர்

அநுராதபுரம் சிறையில் கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரனும் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் ஆஜாரராகவுள்ளனர்.

 

 

Fri, 10/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை