கல்வியமைச்சின் ஊடாக அதிகாரபூர்வமாக வழங்கல் ஆசிரியர் தினத்தன்று

முதற்தடவையாக வழங்கிவைப்பு

 

கல்வி அமைச்சின் ஊடாக முதன் முறையாக அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் நேற்று (06) ஆசிரியர் தினத்தை  முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை ஆரம்பித்து வைத்தார். இதுவரையில் கல்வி அமைச்சின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை வழங்கப்பட்டிருக்கவில்லை .

Thu, 10/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை