இலங்கை மத்திய வங்கியின் ஆறு மாதகால வழிகாட்டல்

இன்று ஆளுநர் கப்ரால் அறிவிப்பார்

உலகப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல் அறிவிக்கப்படவுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது. குறித்த ஆறு மாதகால வழிகாட்டலை, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இன்று முதலாம் திகதி அறிவிக்கவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

Fri, 10/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை