ஐரோப்பாவெங்கும் காட்டுத் தீ உக்கிரம்

ஐரோப்பாவின் தெற்குப் பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவுகிறது.

துருக்கியில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பாளர்களின் 9 நாள் போராட்டத்துக்குப் பின்னர் அங்கு, நிலைமை மேம்பட்டுள்ளது.

உக்ரைன், ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட பக்கத்து நாடுகளும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர உதவுகின்றன. கிரீஸின் 3 பகுதிகளில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. பலரும் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இத்தாலியின் தெற்கே சிசிலி தீவில் நெருப்பை அணைக்க 8 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

 

Sat, 08/07/2021 - 07:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை