யாழில் பொலிஸார் தீவிர பரிசோதனை

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் அடையாள அட்டை பரிசோதனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை நேற்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமையவே இன்று முதல் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.விசேட நிருபர்
 

Tue, 05/18/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை