உடன் அமுலுக்கு வரும் வகையில் விமானநிலைய விருந்தினர் பகுதிக்கு பூட்டு

உடன் அமுலுக்கு வரும் வகையில் விமானநிலைய விருந்தினர் பகுதிக்கு பூட்டு-Arrival & Departure Lobby Areas of BIA Closed For Visitors With Immediate Effect

உடன் அமுலுக்கு வரும் வகையில் (25), கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்வரும், வெளியேறும் விருந்தினர் வரவேற்பு பகுதி மூடப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க விமான நிலையம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டள்ளது.

கொவிட்-19 பரவலை தடுக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை குறித்த உத்தரவு அமுலில் இருக்கும்.

Sun, 04/25/2021 - 17:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை