இடு காடாக மாறும் இந்தியா; இறந்த உடல்கள் கொத்து கொத்தாக தகனம்

இடு காடாக மாறும் இந்தியா; இறந்த உடல்கள் கொத்து கொத்தாக தகனம்-India COVID19 Situation Not Seen Before

- ஒட்சிசன் இன்றி கைவிரித்து நிற்கும் இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில்
- அடையாளம் : 349,691 பேர்
- மரணம்: 2,767 பேர்
- குணமடைவு : 215,962 பேர்

இதுவரை
- அடையாளம் : 16,960 172 (17 மில்லியன்) பேர்
- மரணம் : 192,311 பேர்
- குணமடைவு : 14,085,110 பேர்
- சிகிச்சையில் : 2,681,378

Sun, 04/25/2021 - 18:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை