பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தீபமேற்றி 2 நிமிட மௌன அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று (21) தீபமேற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார். பிரதமருடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ மற்றும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

Thu, 04/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை