இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிப்பு

கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.நோய் தொற்றுக்குள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் 02, 03ஆம் இடங்களிலுள்ளன. இலங்கையில் 2,708 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் (29) வரையில் நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 566 ஆக பதிவாகியுள்ளது.

Wed, 03/31/2021 - 06:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை