சிலுமின பத்திரிகைக்கு 91 வருட பூர்த்தி

சிலுமின பத்திரிகைக்கு 91 வருட பூர்த்தி-Silumina Newspaper Celebrates 91st Birthday

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் வாராந்த பத்திரிகையான, சிலுமின பத்திரிகையின் 91 ஆவது வருட பூர்த்தி நிகழ்வு அதன் ஆசிரியர் தர்மன் விக்ரமரத்ன தலைமையில், சிலுமின ஆசிரியர் பீடத்தில் நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளர் ஜானக்க ரணதுங்க, சட்டம் மற்றும் நிர்வாக பணிப்பாளர் ரக்கித அபேகுணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டு, கேக் வெட்டினர்.

சிலுமின பத்திரிகைக்கு 91 வருட பூர்த்தி-Silumina Newspaper Celebrates 91st Birthday

(படங்கள்: துஷார பெனாண்டோ)

Wed, 03/31/2021 - 06:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை