சிலாபம், ஆராச்சிகட்டு பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள ‘லங்கா சீ புட்’ கடலுணவு தொழிற்சாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் (11) திறந்துவைக்கப்பட்டது.
சிலாபம், ஆராச்சிகட்டு பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள ‘லங்கா சீ புட்’ கடலுணவு தொழிற்சாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் (11) திறந்துவைக்கப்பட்டது. ஏற்றுமதிக்கான கடலுணவுகளை தயார் செய்யும் பகுதிக்குச் சென்று பிரதமர் பார்வையிட்டபோது..
Sat, 02/13/2021 - 06:00
from tkn
Post a Comment