இலங்கை மத்திய வங்கியின் 70 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் ரூ. 20 நினைவு நாணயம்

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்ட பின்னர் பிடிக்கப்பட்ட படம்.

Fri, 01/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை