பிரபல சிங்கள பாடகர் ஷெல்டன் காலமானார்

பிரபல சிங்கள பாடகர் ஷெல்டன் முத்துனகே காலமாகியுள்ளார். இவர் தனது 73 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் நீர்கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tue, 12/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை