சிதம்பரம் நடராஜர் கோயில் வௌ்ளத்தில்
தமிழகத்தின் சிதம்பரத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் வரலாற்று புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளே மழைநீர் தேங்கியுள்ளது. கோயிலுக்கு வெளியே மழைநீரால் வடிகால்கள் சூழ்ந்து போனதால் கோயில் உள்ளே மழைநீர் தேங்கியுள்ளது. எனவே இது தொடர்பில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தீட்சிதர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sat, 12/05/2020 - 06:00
from tkn
Post a Comment