லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ‘தினமின’ நாளிதழுடன் சுற்றுலா

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ‘தினமின’ நாளிதழுடன் இலவச இணைப்பான 'சுற்றுலா' சிறப்பிதழின் வெளியீடும் இணையத்தள பதிப்பின் வெளியீடும் நேற்று இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக்க தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ. தயாரத்ன, ஆசிரியர்பீட பணிப்பாளர் தர்மஸ்ரீ காரியவசம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(படம்: ரஞ்சித் அசங்க)

Sat, 09/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை