பெல்ஜியம், பிரான்ஸ், போர்துகல், இங்கிலாந்து அணிகள் வெற்றி

யு.இ.எஃப்.ஏ நேஷன்ஸ் லீக்:

யு.இ.எஃப்.ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின், இரண்டாவது கட்ட போட்டிகளில், பெல்ஜியம், பிரான்ஸ், போர்துகல் மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றிபெற்றுள்ளன. இதில் ஐஸ்லாந்து அணிக்கெதிரான போட்டியில், பெல்ஜியம் அணி 5-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதேபோல, குரேஷியா அணிக்கெதிரான போட்டியில், பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. சுவீடன் அணிக்கெதிரான போட்டியில், போர்துகல் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் பெற்றிபெற்றது.

இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகளுக்கிடையிலான போட்டி, கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிவடைந்தது.

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை