கொழும்பு மாவட்டத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல

கொழும்பு மாவட்டத்தில் நேற்று பல்வேறு கட்சிகளும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன. பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி சார்பில் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினரும் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினரும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வருகை தந்த போது பிடிக்கப்பட்ட படங்கள்.

Fri, 03/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை