கொரோனா மரணம் 10,000ஐ தாண்டியுள்ளது

கடந்த 24 மணியத்தியாலத்தில் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 1,079 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக உலகம் பூராகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,041 ஆகுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  உலகம் பூராகவும் 244,779 பேர்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Fri, 03/20/2020 - 09:54


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக