பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கம்பன் புகழ் விருத

அகில இலங்கை கம்பன் கழகத்தின் கம்பன் விழா இறுதிநாள் நிகழ்வு நேற்று முன்தினம் இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழாவில் தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கம்பன் புகழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம். (படம்: வடகொழும்பு நிருபர்)

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை