ரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் (Saliukov Oleg) நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்தபோது

ரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் (Saliukov Oleg) நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்தபோது பிடித்தபடம். கடந்த 03ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அவர், 72ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார்.

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை