ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும்

ஜேபி டுமினி ஓய்வு

தென்ஆபிரிக்க அணியின் சகலதுறைவீரரான ஜேபி டுமினி, ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

தென்ஆபிரிக்காவின் சகலதுறைவீரரான ஜேபி டுமினி. இவர் கடந்த 2017-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆனால் 35 வயதாகும் டுமினி, ரி 20 லீக்கில் அதிக அளவில் விளையாடினார். இந்நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை